2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த பிரான்ஸ் விருப்பம்
2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில் பிரான்ஸ் நாடும் குதித்துள்ளது. பாரிஸ் நகரில் போட்டியை
நடத்த உரிமை கோர இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. பாஸ்டன் (அமெரிக்கா), ரோம் (இத்தாலி), ஹம்பர்க் (ஜெர்மனி) ஆகிய நகரங்களும் இதற்கான போட்டியில் உள்ளன.
இந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதிக்குள் இதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இருப்பினும் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி தான் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது ஓட்டெடுப்பு மூலம் தெரிய வரும்.
முக்கிய குறிப்பு:
அவதானி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு அவதானி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Avathanimedia@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !