மக்கள் விடுதலை முன்னணியின் விசேட மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வருகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
மனசாட்சியின் உடன்படிக்கை எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி தயாரித்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது.











0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !