Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

உங்கள் கையடக்க தொலைபேசியில் எமது செய்திகளை பெற f இடைவெளி AvathaniMedia என டைப்செய் து 40404 க்கு அனுப்புங்கள்

எக்நெலிகொட சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட முகாமை சோதனையிட அனுமதி

Written By We Are Anonymous on Monday, October 5, 2015 | Monday, October 05, 2015



ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் கிரித்தலே இராணுவ முகாமை சோதனையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ முகாமை சோதனையிட அனுமதியளிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

கடத்தல் சம்பவம் தொடர்பில் சில புலனாய்வு உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share this article :




முக்கிய குறிப்பு: அவதானி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு அவதானி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Avathanimedia@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Avathani Unicode

Bcas Campas

✔✔ A/L Result ✔✔

✔✔ Web Desgin ✔✔

Total Pageviews

 

உங்கள் கையடக்க தொலைபேசியில்எமது செய்திகளை பெற f இடைவெளி AvathaniMedia என டைப்செய்து 40404 க்கு அனுப்புங்கள்

Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Copyright © 2015-2016 Sri Lanka First and Fast Tamil News | Avathani 24x7. All rights Reserved. Design by Mohamed Hasni